Your Heading


எமது பிரதேசத்தில் அன்றாடம் சேகரிக்கப்படும் திண்மக் கழிவினை எமது பிரதேசத்திற்கு பயனுள்ள ஒரு பொருளாக மாற்றியமைக்கும் முயற்சியில் திண்மக் கழிவினை கூட்டெருவாக மாற்றும் செயற்பாடு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.