தனியார் பாதுகாப்பு சேவை பெற்றுக்கொள்ளல் தொடர்பான கேள்விகோரல்
1.கேள்விப்பத்திரம் வழங்கும் திகதி:- 10.12.2024 – 23.12.2024 வரை மு.ப. 9.00- பி.ப. 1.00 மணி வரை
2.கேள்விப்பத்திரம் ஏற்றுக்கொள்ளும் இறுதி திகதி:- 24.12.2024 செவ்வாய் கிழமை மு.ப.11.00 மணி வரை
3..கேள்விப்பத்திரம் திறக்கப்படும் திகதி:- 24.12.2024 செவ்வாய் கிழமை மு.ப.11.00 மணி வரை
4.கேள்விப்பத்திரம் திறக்கப்படும் இடம்:- கரைச்சி பிரசே சபை தலைமை அலுவலகம்

கரைச்சி பிரதேச சபைக்கு சொந்தமான ஸ்கந்தபுரம் சந்தை , ஆனைவிழுந்தான் சந்தை மற்றும் ஆணையிறவு வணிக சுற்றுலா மையத்தில் அமைந்துள்ள கடைகளை நீண்டகால குத்தகைக்கு வழங்குவதற்கான மீள் கேள்வி கோரல்.
1.கேள்விப்பத்திரம் வழங்கும் திகதி:- 06.12.2024-19.12.2024 வரை மு.ப. 9.00- பி.ப. 1.00 மணி வரை
2.கேள்விப்பத்திரம் ஏற்றுக்கொள்ளும் இறுதி திகதி:- 20.12.2024 வெள்ளிக் கிழமை மு.ப.10.00 மணி வரை
3..கேள்விப்பத்திரம் திறக்கப்படும் திகதி:- 20.12.2024 வெள்ளிக் கிழமை மு.ப.10.00 மணி வரை
4.கேள்விப்பத்திரம் திறக்கப்படும் இடம்:- கரைச்சி பிரசே சபை தலைமை அலுவலகம்

2024.12.02 ம் திகதி 2023ம் ஆண்டிற்கான கணக்கறிக்கையிடல் சான்றிதழ் மட்ட தரங்கணிப்பு பெற்றமைக்காக (Certificate of compliance) சான்றிதழ் எமது சபை பெற்றுக்கொண்டது. இந்நிகழ்வு கொழும்பு பண்டார நாயக்கா ஞாபகர்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இவ் அடைவினைப் பெறுவதற்கு பங்காற்றிய அனைத்து அலுவலகர்களுக்கும் எமது சபை சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
கரைச்சி பிரதேச சபை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கடைத்தொகுதியிலுள்ள கடைகளை நீண்ட காலமாக குத்தகைக்கு வழங்குவதங்கான கேள்வி கோரல்
1.கேள்விப்பத்திரம் வழங்கும் திகதி:- 04.12.2024-17.12.2024 வரை மு.ப. 9.00- பி.ப. 1.00 மணி வரை
2.கேள்விப்பத்திரம் ஏற்றுக்கொள்ளும் இறுதி திகதி:- 18.12.2024 புதன் கிழமை மு.ப.10.00 மணி வரை
3..கேள்விப்பத்திரம் திறக்கப்படும் திகதி:- 18.12.2024 புதன் கிழமை மு.ப.10.00 மணி வரை
4.கேள்விப்பத்திரம் திறக்கப்படும் இடம்:- கரைச்சி பிரசே சபை தலைமை அலுவலகம்
CamScanner 12-04-2024 12.27