கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட வட்டக்கச்சி பொது நூலகத்தின் தேசிய வாசிப்பு மாத நிகழ்வானது 18.12.2024 அன்று சபையின் செயலாளர் திரு.செ.செல்வகுமார் அவர்களின் வழிகாட்டலின் கீழ் சிறப்பாக நடைபெற்றது.
One thought on “வட்டக்கச்சி பொது நூலக தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகள்”
Nice