கேள்வி கோரல் Posted on February 6, 2025February 6, 2025 by webadmin கரைச்சி பிரதேச சபை வளாகக் கடைத்தொகுதிகளான ஸ்கந்தபுரம் சந்தை மற்றும் ஆனைவிழுந்தான் குளம் சந்தையில் அமைந்துள்ள கடைகளினை நீண்டகால குத்தகைக்கு வழங்குவதற்கான கேள்வி மற்றும் மீள் கேள்வி கோரல்.