அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் - 2024

 பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டம் (DCB)

1.கண்ணகைபுரம் மயான எரிகொட்டகை அமைத்தல்

2.குஞ்சுப்பரந்தன் மயான எரிகொட்டகை அமைத்தல்

3.அம்பாள்குளம் மயான வீதித்திருத்தம்

4.தொண்டமான்நகர் கழிவு வாய்க்கால் திருத்தம்

5.தந்தைசெல்வா சிலை அமைத்தல்

6.உதயநகர் நாகதம்பிரான் கோவில் முன்பாக பெட்டிப்பாலம்

7.ஐயன் கோவில் மயான வீதி புனரமைப்பு

8.அம்பாள் நகர் மயான மதில் அமைத்தல்

9.கனகாம்பிகைக்குளம் சனசமூக நிலைய உள்ளக வீதித்திருத்தம்

10.மாயவனூர் மயானத் வீதித்திருத்தம்

11.இராமநாதபுரம்  சின்னச்சந்தை புனரமைப்பு

12.செல்வாநகர் RDS வீதித்திருத்தம்

13.வீதி விளக்கு பொருத்துதல்

14.உருத்திரபுரம் மேற்கு 2ம் குறுக்கு வீதித்திருத்தம்

15.தட்டுவன்கொட்டி கோவில் வீதித்திருத்தம்

16.ஊரியான் 2ம், 3ம் யுனிட் இணைப்பு வீதித்திருத்தம்

17.கோரக்கன்கட்டு விளைபூமி விளையாட்டு மைதான வீதித்திருத்தம்

18.கோரக்கன்கட்டு அம்மன் வீதித்திருத்தம்

19.தட்டுவன்கொட்டி கண்ணகை அம்மன் வீதி புனரமைப்பு

20.மானடித்த குளம் வீதி புனரமைப்பு

21.மயில்வாகனபுரம் கொழுந்துப்புலவு வீதித்திருத்தம்

22.பிரமந்தனாறு கல்லாறு வீதித்திருத்தம்

23.கண்ணகைபுரம் மத்தி 1ம் குறுக்கு வீதித்திருத்தம்

24.கண்ணகைபுரம் கிழக்கு காட்டு வீதித்திருத்தம்

25.கண்ணகைபுரம் மேற்கு 2ம் குறுக்கு வீதித்திருத்தம்

26.ஸ்கந்தபுரம் 9ம் கட்டை வீதி வீதித்திருத்தம்

27.மணியங்குளம் பிரதான வீதித்திருத்தம்

28.ஸ்கந்தபுரம் கிழக்கு 2ம் குறுக்கு வீதித்திருத்தம்

29.விநாயகர் குடியிருப்பு 2ம் குறுக்கு வீதித் திருத்தம்

30.கெங்காதரன் குடியிருப்பு பிரதான வீதித்திருத்தம்

31.அக்கராயன் மத்தி பொதுக் கிணற்று வீதித்திருத்தம்

32.கரித்தாஸ் குடியிருப்பு பிரதான வீதித்திருத்தம்

கிராமிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள்

1.உருத்திரபுரம் மேற்கு 1ம் குறுக்கு வீதித் திருத்தம்

2.உருத்திரபுரம் மேற்கு 3ம் குறுக்கு வீதித் திருத்தம்

பராமரிப்பு வேலைத்திட்டங்கள்  (Line ministry)

1.கண்ணன் கோவில் வீதி புனரமைப்பு- கிளிநகர்

2. குமரபுரம் பிரதான வீதி 1ம் ஒழுங்கை புனரமைப்பு

குறித்தொதுக்கப்பட்ட மாகாண அபிவிருத்தி நன்கொடை (PSDG)

1.கனகபுரம் 5ம் வீதித்திருத்தம்

 கிராமிய வீதிகள் பாலங்கள் அமைத்தல் நிகழ்ச்சித் திட்டம் (PSDG Rural)

1.பாரதிபுரம் செபஸ்தியார் வீதி பெட்டிப்பாலம்

CBG

1.விநாயகபுரம் சுடர்விழி வீதித்திருத்தம்

Stamp duty

1.மெட்றாஸ்வீதித்திருத்தம்

சபைநிதி வேலைத்திட்டம்

1.ஆனந்தபுரம் பசுமைப் பூங்கா மலசலகூடம் திருத்தம்

2.முரசுமோட்டை கொல்கள திருத்தமும் நீர்த்தாங்கி அமைத்தலும்

3.ஊரியான் மயானத்திற்கான எரிகொட்டகை அமைத்தல்

4.அண்ணா விளையாட்டுக் கழகம் தொடக்கம் வெற்றிப் பாதை சனசமூக நிலையம் வரை அழகாபுரி வித்தியாலய முன் வீதி நாகராசா கடை வரை வீதித்திருத்தம்

5.சிவிக்சென்ரர் முதல் பத்து வீட்டுத்திட்ட சந்தி வரையான வீதித்திருத்தம்

6.திருவையாறு மயான வீதித்திருத்தம்

7.பரந்தன் இரசாயணபுரம் 3ம் குறுக்கு வீதித்திருத்தம்

8.நாகபூசணி அம்மன் வீதி கானான் தேவாலய வீதி

9.கோணாவில் மயான வீதித்திருத்தம்

10.வட்டக்கச்சி சுடலைச் சந்தி  வீதிப் பெட்டிப்பாலம்

11.அக்கராயன் அண்ணா வீதி காட்டம்மன் வீதி பெட்டிப்பாலம்

உள்ளூர் அபிவிருத்தி உதவித்திட்டம் (LDSP)

1.புன்னைநீராவி  சந்தி கடைத்தொகுதி அமைத்தல்

2.உள்ளூர் உற்பத்தி விற்பனை நிலையம் அமைத்தல்

3.கிளிநொச்சி சேவைச்சந்தை கடைத்தொகுதி அமைத்தல்

4.கரைச்சி பிரதேச சபை வளாகத்தில் கடைத்தொகுதி கட்டம்-I

5.கரைச்சி பிரதேச சபை வளாகத்தில்  கடைத்தொகுதி கட்டம்-II

6.ஸ்கந்தபுரம் சந்தைக்  கடைத்தொகுதி அமைத்தல்

7.ஸ்கந்தபுரம் சந்தைக் கடைத் தொகுதியின் மதில் அமைத்தலும்  மின் இணைப்புச் செய்தலும்